இலங்கையில் பிறந்த கம்ஷாஜினி குணரத்னம் நோர்வே பாராளுமன்றத்திற்கு தெரிவு

இலங்கையில் பிறந்த கம்ஷாஜினி குணரத்னம் நோர்வே பாராளுமன்றத்திற்கு தெரிவு

இலங்கையில் பிறந்த கம்ஷாஜினி குணரத்னம் நோர்வே பாராளுமன்றத்திற்கு தெரிவு

எழுத்தாளர் Bella Dalima

14 Sep, 2021 | 9:23 pm

Colombo (News 1st) இலங்கையில் பிறந்த கம்ஷாஜினி குணரத்னம் நோர்வேயின் பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார்.

நோர்வேயின் தொழிற்கட்சி சார்பில் அவர் போட்டியிட்டார்.

அவர் 2015 ஆம் ஆண்டில் ஒஸ்லோவின் பிரதி மேயராக செயற்பட்டிருந்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்