13-09-2021 | 12:07 PM
Colombo (News 1st) பலாங்கொடை - வெலேகும்புற, மெதகந்த தோட்டத்தில் கூரான ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
மெதகந்த தோட்டத்தை சேர்ந்த 59 வயதான ஒருவரே நேற்றிரவு கொலை செய்யப்பட்டதாக பொலிஸார் கூறினர்.
தோட்டத்தொழிலாளர் தொடர் குடியிருப்பில் உள்ள வீடொன்றின் சுவர் காரணமாக ஏற்பட்ட தகராறினா...