12-09-2021 | 5:35 PM
Colombo (News 1st) செப்டம்பர் 11 தாக்குதலுடன் சவுதி பிரஜைகளுக்குள்ள தொடர்பு குறித்து புதிய, வகைப்படுத்தப்பட்ட அறிக்கையொன்றை FBI எனப்படும் அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பு வௌியிட்டுள்ளது.
இவ்வாறான தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக சவுதி அரேபியா முன்கூட்டியே அறிந்திருந்த போதிலும், அதனை தடுப்பதற்கு ...