மேலும் 157 கொரோனா மரணங்கள் உறுதி

மேலும் 157 கொரோனா மரணங்கள் உறுதி

by Chandrasekaram Chandravadani 11-09-2021 | 9:14 PM
Colombo (News 1st) நேற்று (10) 157 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று (11) தெரிவித்துள்ளார். இதனிடையே, இன்று (11) இதுவரை 1,882 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.