295 மத்திய நிலையங்களில் கொரோனா தடுப்பூசி

இன்று (11) கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் மத்திய நிலையங்கள்

by Chandrasekaram Chandravadani 11-09-2021 | 8:57 AM
Colombo (News 1st) நாட்டின் 21 மாவட்டங்களிலுள்ள 295 மத்திய நிலையங்களில் இன்று (11) கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதனடிப்படையில், இன்றைய தினம் (11) தடுப்பூசி செலுத்தப்படும் மத்திய நிலையங்கள்…