357 மத்திய நிலையங்களில் இன்று(10) கொரோனா தடுப்பூசி

357 மத்திய நிலையங்களில் இன்று (10) கொரோனா தடுப்பூசி

by Chandrasekaram Chandravadani 10-09-2021 | 8:38 AM
Colombo (News 1st) நாட்டின் 23 மாவட்டங்களிலுள்ள 357 மத்திய நிலையங்களில் இன்று (10) கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதனடிப்படையில், இன்றைய தினம் (10) தடுப்பூசி செலுத்தப்படும் மத்திய நிலையங்கள்…

ஏனைய செய்திகள்