மத்திய வங்கியின் ஆளுநர் பதவியிலிருந்து விலகுவதாக பேராசிரியர் W.D. லக்‌ஷ்மன் அறிவிப்பு 

by Staff Writer 10-09-2021 | 3:26 PM
Colombo (News 1st) இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பதவியிலிருந்து அடுத்த வாரம் தாம் விலகுவதாக பேராசிரியர் W.D. லக்‌ஷ்மன் தெரிவித்துள்ளார்.