பொருளாதார மத்திய நிலையங்கள் திறக்கப்படும்

தனிமைப்படுத்தல் ஊரடங்கிலும் பொருளாதார மத்திய நிலையங்கள் திறக்கப்படும் - இராணுவத் தளபதி

by Staff Writer 10-09-2021 | 4:49 PM
Colombo (News 1st) தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டாலும், போயா தினம் தவிர்ந்த ஏனைய அனைத்து நாட்களிலும் பொருளாதார மத்திய நிலையங்களை திறக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.