கொரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் 131 பேர் உயிரிழப்பு

கொரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் 131 பேர் உயிரிழப்பு

by Chandrasekaram Chandravadani 10-09-2021 | 7:50 PM
Colombo (News 1st) நாட்டில் நேற்று (09) 131 கொவிட் மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று (10) தெரிவித்துள்ளார். இதனிடையே, இன்று (10) இதுவரையில் 2,028 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.