கொரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் 131 பேர் உயிரிழப்பு

கொரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் 131 பேர் உயிரிழப்பு

கொரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் 131 பேர் உயிரிழப்பு

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

10 Sep, 2021 | 7:50 pm

Colombo (News 1st) நாட்டில் நேற்று (09) 131 கொவிட் மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று (10) தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இன்று (10) இதுவரையில் 2,028 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்