399 மத்திய நிலையங்களில் இன்று கொரோனா தடுப்பூசி

399 மத்திய நிலையங்களில் இன்று (09) கொரோனா தடுப்பூசி

by Chandrasekaram Chandravadani 09-09-2021 | 8:37 AM
Colombo (News 1st) நாட்டின் 24 மாவட்டங்களிலுள்ள 399 மத்திய நிலையங்களில் இன்று (09) கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதனடிப்படையில், இன்றைய தினம் (09) தடுப்பூசி செலுத்தப்படும் மத்திய நிலையங்கள்…