12 - 18 வயதுக்கு இடைப்பட்டோருக்கான தடுப்பூசி? 

12 - 18 வயதுக்கு இடைப்பட்டோருக்கான தடுப்பூசி தொடர்பில் அமைச்சர் கெஹெலிய 

by Staff Writer 09-09-2021 | 7:13 PM
Colombo (News 1st) 12 - 18 வயதுக்கிடைப்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகளை விரைவில் ஆரம்பிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சில் இன்று (09) இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்ட அவர் இதனை கூறியுள்ளார்.