12 – 18 வயதுக்கு இடைப்பட்டோருக்கான தடுப்பூசி தொடர்பில் அமைச்சர் கெஹெலிய 

12 – 18 வயதுக்கு இடைப்பட்டோருக்கான தடுப்பூசி தொடர்பில் அமைச்சர் கெஹெலிய 

12 – 18 வயதுக்கு இடைப்பட்டோருக்கான தடுப்பூசி தொடர்பில் அமைச்சர் கெஹெலிய 

எழுத்தாளர் Staff Writer

09 Sep, 2021 | 7:13 pm

Colombo (News 1st) 12 – 18 வயதுக்கிடைப்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகளை விரைவில் ஆரம்பிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சில் இன்று (09) இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்ட அவர் இதனை கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்