பொருளாதார மத்திய நிலையங்கள் இன்றும் திறப்பு

மொத்த விற்பனைக்காக பொருளாதார மத்திய நிலையங்கள் திறப்பு 

by Staff Writer 09-09-2021 | 9:27 AM
Colombo (News 1st) நாட்டிலுள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களையும் இன்றும் (09) நாளையும் (10) திறப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். அதற்கமைய, மொத்த விற்பனைக்காக மாத்திரம் பொருளாதார மத்திய நிலையங்கள் திறக்கப்படுகின்றன.