இஷினி விக்ரமசிங்க இராஜினாமா

தேசிய மிருகக்காட்சி சாலை திணைக்கள பணிப்பாளர் நாயகம் இராஜினாமா

by Staff Writer 09-09-2021 | 9:50 AM
Colombo (News 1st) தேசிய மிருகக்காட்சி சாலை திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் இஷினி விக்ரமசிங்க பதவியை இராஜினாமா செய்துள்ளார்.