மொத்த விற்பனைக்காக பொருளாதார மத்திய நிலையங்கள் திறப்பு 

மொத்த விற்பனைக்காக பொருளாதார மத்திய நிலையங்கள் திறப்பு 

மொத்த விற்பனைக்காக பொருளாதார மத்திய நிலையங்கள் திறப்பு 

எழுத்தாளர் Staff Writer

09 Sep, 2021 | 9:27 am

Colombo (News 1st) நாட்டிலுள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களையும் இன்றும் (09) நாளையும் (10) திறப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, மொத்த விற்பனைக்காக மாத்திரம் பொருளாதார மத்திய நிலையங்கள் திறக்கப்படுகின்றன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்