by Chandrasekaram Chandravadani 08-09-2021 | 12:27 PM
அட்லீ இயக்கத்தில் ஷாருக் கான் நடித்துவரும் திரைப்படத்தில் தளபதி விஜய் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது.
இந்த திரைப்படத்தில் ஷாருக் கானுடன் ஜோடி சேர்கிறார் நடிகை நயன்தாரா.
ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் வௌியாகவுள்ள திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஆரம்பித்துள்ளது.