பெரிய வெங்காயத்திற்கான இறக்குமதி வரியில் மாற்றம் 

பெரிய வெங்காயத்திற்கான இறக்குமதி வரியில் மாற்றம் 

by Staff Writer 07-09-2021 | 11:58 AM
Colombo (News 1st) இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்திற்கு 40 ரூபா வரி விதிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.