தென் ஆபிரிக்காவை வீழ்த்தியது இலங்கை

தென் ஆபிரிக்காவை வீழ்த்தியது இலங்கை

by Staff Writer 07-09-2021 | 9:54 PM
Colombo (News 1st) தென்னாபிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இலங்கை அணி 78 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. அதனடிப்படையில், தொடரை 2 க்கு 1 என்ற கணக்கில் இலங்கை கைப்பற்றியது.