லுணுகம்வெஹெர பிரதேசத்தில் நில அதிர்வு

லுணுகம்வெஹெர பிரதேசத்தில் நில அதிர்வு

லுணுகம்வெஹெர பிரதேசத்தில் நில அதிர்வு

எழுத்தாளர் Staff Writer

07 Sep, 2021 | 1:12 pm

Colombo (News 1st) லுணுகம்வெஹெர பிரதேசத்தில் 2.4 மெக்னிடியூட் அளவான நில அதிர்வு பதிவாகியுள்ளதாக புவிச்சரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.

இன்று (07) முற்பகல் 10.38 மணியளவில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்