தென் ஆபிரிக்காவை வீழ்த்தியது இலங்கை

தென் ஆபிரிக்காவை வீழ்த்தியது இலங்கை

தென் ஆபிரிக்காவை வீழ்த்தியது இலங்கை

எழுத்தாளர் Staff Writer

07 Sep, 2021 | 9:54 pm

Colombo (News 1st) தென்னாபிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இலங்கை அணி 78 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

அதனடிப்படையில், தொடரை 2 க்கு 1 என்ற கணக்கில் இலங்கை கைப்பற்றியது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்