07-09-2021 | 4:26 PM
Colombo (News 1st) நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், அமைச்சு பதவி மற்றும் பராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து இராஜினாமா செய்யவுள்ளாரா?
இது தொடர்பாக இன்று (07) பாராளுமன்றம் மற்றும் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பு ஆகியவற்றில் கருத்து தெரிவிக்கப்பட்டது.
இன்று காலை பா...