அவசரகால விதிமுறைகள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

by Staff Writer 06-09-2021 | 1:55 PM
Colombo (News 1st) அத்தியாவசிய உணவுப் பொருட்கள் பதுக்கி வைக்கப்படுவதை தடுத்து, அவற்றின் விநியோகத்தை உறுதிப்படுத்துவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ வர்த்தமானியில் அறிவித்த அவசரகால விதிமுறைகள் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. காணொளியில் காண்க...