06-09-2021 | 3:01 PM
தமிழில் பிரம்மாண்ட படங்களை இயக்கி முன்னணி இயக்குநராக வலம் வரும் ஷங்கரின் மகள் புதிய படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
நடிகர் கார்த்தி, கொம்பன் பட இயக்குநர் முத்தையா இயக்கத்தில் நடிக்கும் படத்தை சூர்யா தயாரிக்கிறார். இப்படத்திற்கு ‘விருமன்’ என்று தலைப்பிட்டு முதற்பார்வை போஸ்டரை வெளியிட்டு இருக்...