ஆதிவாசிகள் தலைவரின் மனைவி கொரோனா தொற்றால் உயிரிழப்பு

ஆதிவாசிகள் தலைவரின் மனைவி கொரோனா தொற்றால் உயிரிழப்பு

ஆதிவாசிகள் தலைவரின் மனைவி கொரோனா தொற்றால் உயிரிழப்பு

எழுத்தாளர் Bella Dalima

05 Sep, 2021 | 1:10 pm

Colombo (News 1st) ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னில எத்தோவின் மனைவியான ஊருவரிகே ஹீன் மெனிக்கா கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்.

கொரோனா தொற்றுக்குள்ளாகிய நிலையில், பேராதெனிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் 64 வயதில் உயிரிழந்துள்ளார்.

கொரோனா தொற்றுக்குள்ளாக ஐந்து நாட்களின் பின்னர் ஊருவரிகே ஹீன் மெனிக்கா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்