05-09-2021 | 3:03 PM
Colombo (News 1st) கொழும்பு 1 முதல் 15-இற்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான COVID தடுப்பூசி ஏற்றும் பணி நாளை (06) முதல் ஆரம்பமாகவுள்ளது.
இதற்கிணங்க, சீன தயாரிப்பான Sinopharm தடுப்பூசிகளை அவர்களுக்கு பெற்றுக்கொடுக்கவுள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.
கொழும...