கொரோனா தொற்றில் இருந்து 2,310 பேர் இன்று குணமடைந்தனர்

கொரோனா தொற்றில் இருந்து 2,310 பேர் இன்று குணமடைந்தனர்

கொரோனா தொற்றில் இருந்து 2,310 பேர் இன்று குணமடைந்தனர்

எழுத்தாளர் Bella Dalima

04 Sep, 2021 | 4:25 pm

Colombo (News 1st) கொரோனா தொற்றில் இருந்து 2,310 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.

இதற்கிணங்க நாட்டில் COVID-19 தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,82,476 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் இதுவரை 4,51,401 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். அவர்களில் 9,806 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்