முன்னாள் குழுமப் பணிப்பாளர் அனுர பெரேரா காலமானார்

கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் முன்னாள் குழுமப் பணிப்பாளர் அனுர பெரேரா காலமானார்

by Staff Writer 03-09-2021 | 2:51 PM
Colombo (News 1st) வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் குழுமப் பணிப்பாளராக செயற்பட்ட அனுர பெரேரா தனது 76 ஆவது வயதில் காலமானார். வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தில் அனுர பெரேரா பணியாற்றிய காலப்பகுதியில் சர்வதேச நிறுவனங்களுடன் பேணிய தொடர்புகள் மூலம் இலங்கையின் விவசாயிகளின் நலனுக்காக சிறப்பான சேவையை ஆற்றியிருந்தார்.