கோதுமை மா விலையை 12 ரூபாவால் அதிகரித்தது பிரிமா நிறுவனம்

கோதுமை மா விலையை 12 ரூபாவால் அதிகரித்தது பிரிமா நிறுவனம்

கோதுமை மா விலையை 12 ரூபாவால் அதிகரித்தது பிரிமா நிறுவனம்

எழுத்தாளர் Bella Dalima

03 Sep, 2021 | 12:04 pm

Colombo (News 1st) கோதுமை மாவின் விலை 12 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பிரிமா நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகார சபையிடம் வினவியபோது, கோதுமை மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அறியக்கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

எவ்வாறாயினும், கோதுமை மாவிற்கான விலை அதிகரிப்பிற்கு எவ்வித அனுமதியும் வழங்கப்படவில்லை என நுகர்வோர் விவகார அதிகார சபை குறிப்பிட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்