கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் முன்னாள் குழுமப் பணிப்பாளர் அனுர பெரேரா காலமானார்

கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் முன்னாள் குழுமப் பணிப்பாளர் அனுர பெரேரா காலமானார்

கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் முன்னாள் குழுமப் பணிப்பாளர் அனுர பெரேரா காலமானார்

எழுத்தாளர் Staff Writer

03 Sep, 2021 | 2:51 pm

Colombo (News 1st) வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் குழுமப் பணிப்பாளராக செயற்பட்ட அனுர பெரேரா தனது 76 ஆவது வயதில் காலமானார்.

வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தில் அனுர பெரேரா பணியாற்றிய காலப்பகுதியில் சர்வதேச நிறுவனங்களுடன் பேணிய தொடர்புகள் மூலம் இலங்கையின் விவசாயிகளின் நலனுக்காக சிறப்பான சேவையை ஆற்றியிருந்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்