நாடி ஒக்சிஜன் மானிக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்

நாடி ஒக்சிஜன் மானிக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்

நாடி ஒக்சிஜன் மானிக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்

எழுத்தாளர் Bella Dalima

02 Sep, 2021 | 5:04 pm

Colombo (News 1st) நாடி ஒக்சிஜன் மானிக்கு (Pulse Oximeter) அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நாடி ஒக்சிஜன் மானிக்கு 3,000 ரூபா அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

பதிவு செய்யப்பட்ட விநியோகஸ்தர்கள் மற்றும் வர்த்தக நாமம் தொடர்பில் தேசிய ஔடத ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் இணையத்தளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளதாக சன்ன ஜயசுமன மேலும் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்