மொத்த விற்பனைக்காக பொருளாதார மத்திய நிலையங்கள் திறப்பு 

by Staff Writer 01-09-2021 | 11:44 AM
Colombo (News 1st) நாட்டிலுள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்கள் மற்றும் மெனிங் சந்தை ஆகியன தற்போது மொத்த விற்பனைக்காக திறக்கப்பட்டுள்ளன. நேற்றிரவு (31) முதல் விவசாயிகள் தத்தமது விவசாய உற்பத்திகளை பொருளாதார மத்திய நிலையங்களுக்கு கொண்டுவந்துள்ளதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

ஏனைய செய்திகள்