491 மத்திய நிலையங்களில் கொரோனா தடுப்பூசி

நாடளாவிய ரீதியில் 491 மத்திய நிலையங்களில் கொரோனா தடுப்பூசி

by Chandrasekaram Chandravadani 01-09-2021 | 8:53 AM
Colombo (News 1st) நாட்டின் 23 மாவட்டங்களிலுள்ள 491 மத்திய நிலையங்களில் இன்று (01) கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதனடிப்படையில், இன்றைய தினம் (01) தடுப்பூசி செலுத்தப்படும் மத்திய நிலையங்கள்…