அவசரகால சட்டத்தை நீக்குமாறு ஐமச கோரிக்கை 

அனர்த்த முகாமைத்துவ சட்டத்தின் கீழ் செயற்படுமாறு ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை 

by Staff Writer 01-09-2021 | 1:52 PM
Colombo (News 1st) அவசரகால சட்டத்தை நீக்கி, அனர்த்த முகாமைத்துவ சட்டத்தின் கீழ் செயற்படுமாறு கோரி ஐக்கிய மக்கள் சக்தி அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளது.