ரஞ்சன் ராமநாயக்கவிற்கு ஜனாதிபதி மன்னிப்பு கோரி எதிர்க்கட்சித் தலைவர் ஜனாதிபதிக்கு கடிதம் 

ரஞ்சன் ராமநாயக்கவிற்கு ஜனாதிபதி மன்னிப்பு கோரி எதிர்க்கட்சித் தலைவர் ஜனாதிபதிக்கு கடிதம் 

ரஞ்சன் ராமநாயக்கவிற்கு ஜனாதிபதி மன்னிப்பு கோரி எதிர்க்கட்சித் தலைவர் ஜனாதிபதிக்கு கடிதம் 

எழுத்தாளர் Staff Writer

01 Sep, 2021 | 1:02 pm

Colombo (News 1st) சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவிற்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட வேண்டுமென கோரி, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் ஜனாதிபதிக்கு கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்