நாளை (02) முதல் அரிசி, சீனிக்கு அதிகபட்ச சில்லறை விலை 

நாளை (02) முதல் அரிசி, சீனிக்கு அதிகபட்ச சில்லறை விலை 

எழுத்தாளர் Staff Writer

01 Sep, 2021 | 4:30 pm

Colombo (News 1st) அரிசி மற்றும் சீனி ஆகியவற்றுக்கு நாளை (02) முதல் அதிகபட்ச சில்லறை விலையை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்