நல்லூர் கந்தசுவாமி ஆலய கைலாச வாகன உற்சவம்

நல்லூர் கந்தசுவாமி ஆலய கைலாச வாகன உற்சவம்

நல்லூர் கந்தசுவாமி ஆலய கைலாச வாகன உற்சவம்

எழுத்தாளர் Staff Writer

01 Sep, 2021 | 10:37 pm

Colombo (News 1st) நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழாவின் 20 ஆம் நாளான இன்று (01) கைலாச வாகன உற்சவம் நடைபெற்றது.

ஆலயத்தில் நடைபெற்ற விசேட பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து வசந்த மண்டப பூஜை நடத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தம்ப பூஜை இடம்பெற்று முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை சகிதம் கைலாச வாகனத்தில் எழுந்தருளினார்.

மேள, தாளங்களுடன் முருகப்பெருமானின் ஆலய உள் வீதி உலா நடைபெற்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்