மேலும் 15,000 Sputnik தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டன

மேலும் 15,000 Sputnik V தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டன

by Staff Writer 31-08-2021 | 10:42 AM
Colombo (News 1st) மேலும் 15,000 Sputnik V தடுப்பூசிகள் இன்று (31) அதிகாலை நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. குறித்த தொகை தடுப்பூசிகள், கண்டி மாவட்ட மக்களுக்கான  இரண்டாவது டோஸாக (Dose) வழங்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.