கொரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் 194 பேர் உயிரிழப்பு

கொரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் 194 பேர் உயிரிழப்பு

by Chandrasekaram Chandravadani 31-08-2021 | 7:37 PM
Colombo (News 1st) நேற்றைய தினம் (30) 194 கொரோனா மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டதாக  சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று (31) அறிவித்துள்ளார். 100 ஆண்களும் 94 பெண்களும் உயிரிழந்துள்ளனர்.

ஏனைய செய்திகள்