பராலிம்பிக் விழாவில் இலங்கைக்கு மற்றுமொரு பதக்கம்

பராலிம்பிக் விழாவில் இலங்கைக்கு மற்றுமொரு பதக்கம்

பராலிம்பிக் விழாவில் இலங்கைக்கு மற்றுமொரு பதக்கம்

எழுத்தாளர் Staff Writer

30 Aug, 2021 | 5:19 pm

Colombo (News 1st) இலங்கையின் சமித்த துலான், 2020 டோக்கியோ பராலிம்பிக் விழாவில் ஆடவருக்கான F64 ஈட்டி எறிதல் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை சுவீகரித்துள்ளார்.

2020 டோக்கியோ பராலிம்பிக் போட்டிகளில் F64 ஈட்டி எறிதலின் ஆடவருக்கான இறுதிப் போட்டியில் அவர் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.

இதனிடையே, இலங்கையின் தினேஷ் பிரியந்த ஹேரத், பராலிம்பிக் விளையாட்டு விழாவில் F46 ஈட்டி எறிதலின் ஆடவர் பிரிவில் புதிய உலக சாதனையை நிலைநாட்டி, முதல் தங்கப்பதக்கத்தை சுவீகரித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்