பராலிம்பிக் போட்டிகளில் இலங்கை வீரர் உலக சாதனை

பராலிம்பிக் போட்டிகளில் இலங்கை வீரர் உலக சாதனை

எழுத்தாளர் Staff Writer

30 Aug, 2021 | 9:05 am

Colombo (News 1st) இலங்கையின் தினேஷ் பிரியந்த ஹேரத், பராலிம்பிக் விளையாட்டு விழாவில் F46 ஈட்டி எறிதலின் ஆடவர் பிரிவில் முதல் தங்கப்பதக்கத்தை சுவீகரித்துள்ளார்.

2020 பராலிம்பிக் விளையாட்டு விழாவில் தினேஷ் பிரியந்த ஹேரத் F46 ஈட்டி எறிதலின் ஆடவர் பிரிவில் புதிய உலக சாதனையை நிலைநாட்டியுள்ளார்

67.79 மீட்டர் தூரத்துக்கு அவர் திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்