இன்று 149 மத்திய நிலையங்களில் கொரோனா தடுப்பூசி

இன்று (29) 149 மத்திய நிலையங்களில் கொரோனா தடுப்பூசி

by Chandrasekaram Chandravadani 29-08-2021 | 8:54 AM
Colombo (News 1st) நாட்டின் 22 மாவட்டங்களிலுள்ள 149 மத்திய நிலையங்களில் இன்று (29) கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதனடிப்படையில், இன்றைய தினம் (29) தடுப்பூசி செலுத்தப்படும் மத்திய நிலையங்கள்…