சதொச, கூட்டுறவு நிலையங்களில் ஒரு கிலோ சிவப்பு சீனி 130 ரூபா

சதொச, கூட்டுறவு நிலையங்களில் ஒரு கிலோ சிவப்பு சீனி 130 ரூபா

சதொச, கூட்டுறவு நிலையங்களில் ஒரு கிலோ சிவப்பு சீனி 130 ரூபா

எழுத்தாளர் Staff Writer

29 Aug, 2021 | 4:00 pm

Colombo (News 1st) சதொச மற்றும் கூட்டுறவு நிலையங்கள் ஊடாக எதிர்வரும் புதன்கிழமை முதல் ஒரு கிலோகிராம் சிவப்பு சீனியை 130 ரூபாவிற்கு கொள்வனவு செய்ய முடியும் என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்தார்.

இன்று (29) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்