மேலும் 3,764 பேருக்கு கொரோனா

மேலும் 3,764 பேருக்கு கொரோனா

by Chandrasekaram Chandravadani 28-08-2021 | 7:36 PM
Colombo (News 1st) கொரோனா தொற்றுக்குள்ளான 3,764 பேர் இன்று (28) அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.