கொரோனா தடுப்பூசி திட்டம்

கொரோனா தடுப்பூசி திட்டம்

by Chandrasekaram Chandravadani 28-08-2021 | 12:49 PM
Colombo (News 1st) நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கியவாறு கொரோனா தடுப்பூசி திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. தொற்றுநோயியல் பிரிவின் படி, நேற்றைய தினம் (27) இரவு 8.30 மணி வரையிலான கொரோனா தடுப்பூசி திட்டத்தின் செயன்முறை வருமாறு:- ? கொவிஷீல்ட் (Covishield) முதலாவது தடுப்பூசி - 1,364,244 இரண்டாவது தடுப்பூசி - 882,340 ? சினோபார்ம் (Sinopharm) முதலாவது தடுப்பூசி - 9,689,350 இரண்டாவது தடுப்பூசி - 5,199,526 ? ஸ்புட்னிக் (Sputnik V) முதலாவது தடுப்பூசி - 159,088 இரண்டாவது தடுப்பூசி - 25,489 ? பைஸர் (Pfizer) முதலாவது தடுப்பூசி - 306,341 இரண்டாவது தடுப்பூசி - 181,759 ? மொடேர்னா (Moderna) முதலாவது தடுப்பூசி - 771,459 இரண்டாவது தடுப்பூசி - 584,024