இராணுவத்தின் கொரோனா தடுப்பூசி மத்திய நிலையங்கள்

இராணுவத்தின் கொரோனா தடுப்பூசி மத்திய நிலையங்கள்

by Chandrasekaram Chandravadani 28-08-2021 | 11:30 AM
Colombo (News 1st) இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற கொரோனா தடுப்பூசி திட்டம் இன்று (28) பல மாவட்டங்களை உள்ளடக்கியதாக இடம்பெறுகின்றது. அதனடிப்படையில், தடுப்பூசி திட்டம் முன்னெடுக்கப்படும் இடங்களின் பட்டியல்...