கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் மத்திய நிலையங்கள்

இன்று (28) கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் மத்திய நிலையங்கள்

by Chandrasekaram Chandravadani 28-08-2021 | 10:22 AM
Colombo (News 1st) நாட்டின் 25 மாவட்டங்களிலுள்ள 287 மத்திய நிலையங்களில் இன்று (28) கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதனடிப்படையில், இன்றைய தினம் (28) தடுப்பூசி செலுத்தப்படும் மத்திய நிலையங்கள்…

ஏனைய செய்திகள்