மேலும் 23 இலட்சம் Sinopharm தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டன 

மேலும் 23 இலட்சம் Sinopharm தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டன 

மேலும் 23 இலட்சம் Sinopharm தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டன 

எழுத்தாளர் Staff Writer

28 Aug, 2021 | 8:56 am

Colombo (News 1st) மேலும் 23 இலட்சம் Sinopharm தடுப்பூசிகள் இன்று (28) அதிகாலை நாட்டிற்கு கொண்டுவரப்பட்டன.

சீனாவின் பீஜிங்கிலிருந்து ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்திற்கு சொந்தமான விசேட விமானத்தில் இவை கொண்டுவரப்பட்டுள்ளன.

சீன மக்கள் விடுதலை இராணுவத்தினால் இலங்கை இராணுவத்திற்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ள 03 இலட்சம் Sinopharm தடுப்பூசிகளும் இவற்றில் அடங்குகின்றன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்