சீனா மக்கள் விடுதலை இராணுவம் தடுப்பூசி அன்பளிப்பு

இலங்கை இராணுவத்திற்கு சீனா மக்கள் விடுதலை இராணுவம் Sinopharm தடுப்பூசிகள் அன்பளிப்பு

by Bella Dalima 25-08-2021 | 11:15 AM
Colombo (News 1st) சீனா மக்கள் விடுதலை இராணுவத்தினால் (People’s Liberation Army of China) இலங்கை இராணுவத்திற்கு Sinopharm தடுப்பூசிகள் அன்பளிப்பாக வழங்கப்படவுள்ளன. அன்பளிப்பு செய்யப்பட்டுள்ள Sinopharm தடுப்பூசிகள் எதிர்வரும் 28 ஆம் திகதி நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.