by Staff Writer 24-08-2021 | 4:52 PM
Colombo (News 1st) பெரும்போகத்திற்கு தேவையான சேதன பசளையை உள்நாட்டு உற்பத்தியாளர்களிடம் கொள்முதல் செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கமைய தேசிய உரங்கள் செயலகத்தின் அனுமதிப்பத்திர உரிமம் கொண்ட உள்நாட்டு உர உற்பத்தியாளர்களிடம் விலைமனு கோரப்பட்டுள்ளது.